Movie : Raja Rani
Singers: G.V.Prakash Kumar,
Music: G.V.Prakash Kumar
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
நிஜமா நிஜமா இதயம் முழுதும் கனவா
ஐயோ மலரும் கனவா நீயாரோ
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
நிசமா நிசமா இதயம் முழுதும் கனவா
ஐயோ மலரும் கனவா நீயாரோ
Raja raani Songs
0 Comments