Header Ads Widget

Responsive Advertisement

Angnyaade song lyrics



Movie : Raja Rani
Singers: Shakthisree Gopalan
Music: G.V.Prakash
Lyrics: Pa.Vijay








Download - Right click save link as

அங்க்ன்யாடெ அங்க்ன்யாடே அங்க்ன்யாடே ஹேய் ஏய் அங்க்ன்யாடே
அங்க்ன்யாடே அங்க்ன்யாடே அங்க்ன்யாடே ஹேய் ஏய் அங்க்ன்யாடே

அசந்தாபுல அள்ளிபுட்டானே
அடிமனதில் அன்டிபுட்டானே
மிளகபூ போல என்னுல
அழகா பூ புக விட்டானே

வெக்கத்துல விக்க வெச்சானே
வேப்பதுள்ள சிக்க வெச்சானே
பசுபுரனே மழுபுரனே சொதப்புரனெ
அலங்கரி அல்டிகிட்டானே
அலுங்காம அள்ளிபுட்டானே
அடிகிறனே தினந்தினமும் நடிக்கிறேனே
அங்க்ன்யாடே அங்க்ன்யாடே அங்க்ன்யாடே ஹேய் ஏய் அங்க்ன்யாடே
அங்க்ன்யாடே அங்க்ன்யாடே அங்க்ன்யாடே ஹேய் ஏய் அங்க்ன்யாடே

அவக அட அவக உள்ள மனசில் நொழஞ்சு மருக
கழுக இந்த கழுக அவ கடிச்ச நெனச்சு கருக
என் நெனப்பில் குதிகிறானே என் மனசில் குளிக்குரானே
என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே
என் மனசு கன்னாபின்ன ஆசையினால
அத்துகுட்டு ஓடுது பார் உங்கப்பா தன்னல
என் மனசு கன்னாபின்ன ஆசையினால
அத்துகுட்டு ஓடுது பார் உங்கப்பா தன்னல

நெனப்புதான் பொழப்பையும் கெடுக்குது கேடுக்கட்டும் உன் நெனப்பு
வரவர அடிகடி சிரிக்கிறேன் மனசில உன் நெனப்பே
அசந்தாபுல அள்ளிபுட்டானே அடிமனதில் அன்டிபுட்டானே
நான்பாடுல சுத்தி வந்தேனே நகன்கடிக்க கத்து தந்தானே

வெக்கத்துல விக்க வெச்சானே
வேப்பதுள்ள சிக்க வெச்சானே
பசுபுரனே மழுபுரனே சொதப்புரனெ
அலங்கரி அல்டிகிட்டானே
அலுங்காம அள்ளிபுட்டானே
அடிகிறனே தினந்தினமும் நடிக்கிறேனே
அங்க்ன்யாடே அங்க்ன்யாடே அங்க்ன்யாடே ஹேய் ஏய் அங்க்ன்யாடே
அங்க்ன்யாடே அங்க்ன்யாடே அங்க்ன்யாடே ஹேய் ஏய் அங்க்ன்யாடே


Raja Raani songs lyrics

Post a Comment

0 Comments