Movie : Raja Rani
Singers: Vijay Prakash, Sasha, Shalmali Kholgade
Music: G.V.Prakash
Lyrics: Pa.Vijay
Download - Right click save link as
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
உன் கூட கூட ஓட ஓட ஒ
காதல் brother-u என்னக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா?
தெற்கு மேற்கு கிழக்கு
மாறி போச்சு என்னக்கு
காதல் வந்து கெடக்கு
லவ் சொல்ல கஷ்டமா?
mr.காதல் என்று என்னை
ஊரில் சொன்னா நம்பாதே
missed call-ஐ மாதிடாதே
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
உன் கூட கூட ஓட ஓட ஒ
அஞ்சா நெஞ்சிய நானும்
அஞ்சாற மாசம் following
கெஞ்சா கெஞ்சல போடா
நெஞ்சம் இறங்கி லவ் going
பக்க பாக்கியுடன் தான்
பார்வைகள் மட்டும் borrowing
சொக்க சோதனை தீர்க்க
அப்பப்ப இப்ப outgoing
ஐதானா? சைத்தானா ?
நீ யாரு சுவீட்டா ? ஆனா காட்டான்?
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
உன் கூட கூட ஓட ஓட ஒ
என் கண்மனி .. என் பொன்மானே
ராசாவே.. ராசாத்தி
ராசாத்தி ..
நீங்கா நியாபகம் வந்தா
neurons உள்ளே விளையாடும்
தூங்கா கண்ணுக்குள் வந்த
peenga கன்னம் நிழலாடும்
song-ha உள்ளுக்குள் கேட்கும்
சங்கு -ல love-u பாலூட்டும்
long-ah நட்புகள் போகும்
lungs-la loud-ah மூச்சாகும்
திட்டாத தீகாத
திருந்தாத ஜென்மம் தானே நாமும்
காதல் brother-u என்னக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா?
தெற்கு மேற்கு கிழக்கு
மாறி போச்சு என்னக்கு
காதல் வந்து கெடக்கு
லவ் சொல்ல கஷ்டமா?
mr.காதல் என்று என்னை
ஊரில் சொன்னா நம்பாதே
missed call-ஐ மாதிடாதே
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ
உன் கூட கூட ஓட ஓட ஒ
Raja Raani songs lyrics
0 Comments