Movie Name: Pennin Manathai Thottu
Song Name: Kannukulle Unnai
Singers: Unnikrishnan
Music Director: S.A.Rajkumar
Powered by
musicoftamil.blogspot.com
Download - Right click save link as
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா (2)
அடி நீதான் என் சந்தோசம் .
பூவெல்லாம் உன் வாசம்..
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேக்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான்
சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி...!
மனிதர்களை வாசிக்கிறேன் ...
மனிதனை பூவை யாசிக்கிறேன்...
உணர்வுகளை நேசிகின்றேன்...
உனைத்தானே உயிரை சுவாசிக்கிறேன் ...
எனக்குள்ளே உன் மூச்சு எதற்காகே என் மூச்சு
அடி மௌனம் வேண்டாம் கண்மணியே
ஒரு வார்த்தை பேசிவிடு ...
நான் எனக்குள் இல்லை தொலைத்துவிட்டேன்.
நீ என்னை மீட்டுகொடு......!
(கண்ணுக்குள்ளே)
சுகம் என்பது தொலைவானது...
உனைகண்டபின்னே என்னை சேர்ந்தது ...
வாழ்வெனக்கு வசப்பட்டது..
வசந்தம் என்கண்ணில் தென்பட்டது ...
அலைபாய்ந்த நெஞ்சுக்குள்..
அமைதியை தந்தாயே...
நான் தேடிகண்டே திரவியமே
என்னை உனக்காய் வார்தேனே ...
ஏன் ஜீவன் முழுதும் வாரித்தந்து..
உன் உயிரை காப்பேனே ....!
(கண்ணுக்குள்ளே)
2 Comments
Nice
ReplyDeleteGood one
ReplyDelete