Teddy Bear Lyrics - Naiyaandi Song Lyrics

pieces of delicious
0


Movie : Naiyandi  
Song : Teddy bear-ah
Singer : Dhanush
Music : M.Ghibran
Lyrics : Viveka


Download  -  Right click save link as

teddy bear-ah கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பார்த்தா
மனசு ஒரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry
ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ

teddy bear-ah கட்டி urangidum குட்டி மலர் இவ பார்த்தா
மனசு ஒரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry
ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ


காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்
காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்

கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி உடம்பா பாத்தா
courier-il fever அனுபிடுவ
ஆம்புல-னு நெனச்சு அவள நெருங்கி நெருங்கி போன
ambulance-il ஏத்தி விட்டுடுவ

காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்
காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்

டக்கரு டக்கரு டா
top டக்கரு டா
இவ டக்குனு புகுந்தது உசுரு முழுக்க
ஓட்டுற stickkaru டா

cooker cooker டா
hot cooker டா
மனசு இவள மறக்க பண்ணுது
மக்கரு மக்கரு டா

சோனு பப்படி தான் இவ பேசும் பேச்சா
தேனு bottle லே இவ தேகம் ஆச்சா
lollypop தான் இவ costume ஆச்சா
கலகுற
மயகுற
கவிதை coming கவிதை coming

காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்
காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்

teddy bear-ah கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பார்த்தா
மனசு ஒரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry
ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ

காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்
காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்

காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்
காகவும் பீகாக் ஆகும்
harmone-கல் ஆட வீகாகும்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

About

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top