Movie : Raja Rani
Singers: G.V.Prakash Kumar, Shakthisree Gopalan
Music: G.V.Prakash
Lyrics: Pa.Vijay
Download Right click save link as
இமையே இமையே.. விலகும் இமையே
விழியே விழியே.. பிரியும் விழியே
ஏது நீ.. ஏது நான்..
இதயம் அதிலே
புரியும் நொடியில்.. பிரியும் கணமே..
பணியில் முடிபோன பாதைமீது வெயில் வீசுமோ
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமோ
அடிமனதில் இறங்கிவிட்டாய்..
அணு அணுவாய் கலந்துவிட்டாய்..
அடிமனதில் இறங்கிவிட்டாய்..
அணு அணுவாய் கலந்துவிட்டாய்..
இமையே இமையே.. விலகும் இமையே
விழியே விழியே.. பிரியும் விழியே
எது நீ.. எது நான் ..
இதயம் அதிலே
புரியும் நொடியில்.. பிரியும் கணமே ..
சிறகு நீடுகின்ற நேரம் பார்த்து வானெல்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை
அடிமனதில் இறங்கிவிட்டாய் ..
அணு அணுவாய் கலந்துவிட்டாய்..
அடிமனதில் இறங்கிவிட்டாய்..
அணு அணுவாய் கலந்துவிட்டாய் ..
Raja raani Songs
0 Comments