
Movie : Raja Rani
Singers: Alphons Joseph, Clinton Cerejo, Alka & G.V.Prakash Kumar
Music: G.V.Prakash
Lyrics: Na.Muthukumar
Download - Right click save link as
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைகுதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஒஹ்ஹ் ..நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஒஹ்ஹ்ஹ் ..நான் மாறினேன் பெண்ணே
ஒஹ்ஹ் ஒஹ்ஹ் ஒஹ்ஹ் ஒஹ்ஹ் ..
அட கருபடியே ..என் சீனி கேளங்கே ..சிரிச்சு கவுக்காத
என் கண்ணு குட்டியே ..கம்மா கரையிலே நீ ..கப்பல் ஓடாத
கணால பாக்கமா ..கல்லாணம் பண்ணலாமா .கை கூறது போலாமா
கொஞ்சம் பார்த்து விடு ..கொஞ்சம் பேசி விடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்னை திட்ட
கோடை கால மழை ..வந்து போன பின்னும்
சாலை ஒர மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாகும் புயலே..இரவோடு காயும் வெயிலே
ஒஹ்ஹ் அன்பே உன்னாலே நூலில்ல காற்றாடி ஆனேனே
அடி பெண்ணே அடி பெண்ணே
நான் விழுந்தால் உன் பாதம் சேர்வேனே
உன் விழிகளிலே ஒஹ்ஹ் ..நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஒஹ்ஹ்ஹ் ..நான் மாறினேன் பெண்ணே
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைகுதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
(சுந்தரிக்கு மேரி மணி கொளுஷ
கடி வேலகினு ...
அறி நின்னாரம் ..சேரு போனாராம்
இது மதுர மதுர கரிமப
கலவேணி மெது பாணி
நின் கதைய வலியினகனம்
ஸ்வரமாயே ஜாதியையே
இது உணருமோ எனறியான் மோகம் )
காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கூவம் கொள்கையிலும் கிறங்க வைகுதடி
மீண்டும் ஒரு முறை நீ கோவத்தில் பார்ப்பாய
ஆளை கொள்ளும் அழகே ..நிழல் கூட அழகின் நகலே
ஒரு நாளும் ..குறையாத
புது போதை கண் ஓரம் தந்தாயே
அனைத்தாலும் ..அணையாத
ஒரு தீயை நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமாய் நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய் நான் தாக்கினேன் முன்னே
Raja Raani songs lyrics
0 Comments