Header Ads Widget

Responsive Advertisement

Unakena Irupen

 



பாடகா் : à®¹à®°ிச்சரன்

இசையமைப்பாளா் : à®œோà®·்வா ஸ்à®°ீதர்

ஆண் : à®‰à®©à®•்கென இருப்பேன்
உயிà®°ையுà®®் கொடுப்பேன்
உன்னை நான் பிà®°ிந்தால்
உனக்கு à®®ுன் இறப்பேன்
கண்மணியே கண்மணியே
à®…à®´ுவதேன் கண்மணியே
வழித்துணை நான் இருக்க

ஆண் : à®‰à®©à®•்கென இருப்பேன்
உயிà®°ையுà®®் கொடுப்பேன்
உன்னை நான் பிà®°ிந்தால்
உனக்கு à®®ுன் இறப்பேன்

ஆண் : à®•à®£்ணிà®°் துளிகளை
கண்கள்தாà®™்குà®®் கண்மணி
காதலின் நெஞ்சம் தான்
தாà®™்கிடுà®®ா கல்லறை à®®ீதுதான்
பூத்த பூக்கள் என்à®±ுதான் வண்ணத்து
பூச்சிகள் பாà®°்த்திடுà®®ா

ஆண் : à®®ின்சாà®° கம்பிகள்
à®®ீது à®®ைனாக்கள் கூடுகட்டுà®®்
நம் காதல் தடைகளை தாண்டுà®®்
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாà®´்க்கை இல்லை
வருà®™்காலம் காயம் ஆற்à®±ுà®®்

ஆண் : à®¨ிலவொளியை
மட்டுà®®் நம்பி இலை எல்லாà®®்
வாà®´்வதில்லை à®®ின்à®®ினியுà®®்
ஒளிகொடுக்குà®®்

ஆண் : à®¤à®¨்தையுà®®் தாயயுà®®்
தாண்டிவந்தாய் தோà®´ியே
இரண்டுà®®ாய் என்à®±ுà®®ே நான்
இருப்பேன் தோளிலே நீயுà®®ே
சாயுà®®் போது எதிà®°்வருà®®்
துயரங்கள் அனைத்தையுà®®்
நான் எதிா்ப்பேன்

ஆண் : à®µெந்நீà®°ில் நீ
குளிக்க விறகாகி தீ
குளிப்பேன் உதிரத்தில்
உன்னை கலப்பேன்
விà®´ிà®®ூடுà®®் போதுà®®்
உன்னை பிà®°ியாமல்
நான் இருப்பேன் கனவுக்குள்
காவல் இருப்பேன்

ஆண் : à®¨ான் என்à®±ால்
நானே இல்லை நீ தானே
நானாய் ஆனேன் நீ à®…à®´ுதால்
நான் துடிப்பேன்

ஆண் : à®‰à®©à®•்கென இருப்பேன்
உயிà®°ையுà®®் கொடுப்பேன்
உன்னை நான் பிà®°ிந்தால்
உனக்கு à®®ுன் இறப்பேன்
கண்மணியே கண்மணியே
à®…à®´ுவதேன் கண்மணியே
வழித்துணை நான் இருக்க


Post a Comment

0 Comments