Movie : Raja Rani
Singers: G.V.Prakash Kumar, Gaana Bala
Music: G.V.Prakash
Lyrics: Gaana Bala, Na.Muthukumar
hey baby என் heart-ட விட்டு
please கொஞ்சம் போறிய
may some day என் life ஹ விட்டு
please கொஞ்சம் பொரிய
love என்றால் tom and jerry போல
life என்றால் roller coaster போல
வெச்சேனே current மேல கால
marriage-u made in heaven-னு யாரு சொன்ன?
hey baby என் heart-ட விட்டு
please கொஞ்சம் போறிய
may some day என் life ஹ விட்டு
please கொஞ்சம் பொரிய
love என்றால் tom and jerry போல
life என்றால் roller coaster போல
வெச்சேனே current மேல கால
marriage-u made in heaven-னு யாரு சொன்ன?
டும் டும் டும் ..பீ பீ பீ
ஊத்திட புது சங்குட
கப்புள cycle கப்புல
சரிஞ்சதே இந்த சிங்கம்தான்
ர ராரே ர ரரர ராரே ..
தன்னே தன்னே தன்னேண்ணீ ..
தன்னே தன்னே தன்னேண்ணீ ..
தன்னே தன்னே தன்னேண்ணீ ..
தன்னே தன்னே தன்னேண்ணீ ..
hey பாப்பா என் சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
hey லூசு நீ பூட்ட பூட்டு
single அஹ ஏன் தூங்குற
மாபுல மறக்கடிக்க வெச்ச
ப்புப் லா சரக்கடிக்க வெச்ச
கிளப் லா கீழ படுக்க வெச்ச
சொம்புல தண்ணி குடிக்க வெச்ச
marriage'ju மச்சான் கலீசுனு கஜ சொன்னான்
தெரிஞ்சு போச்சு என்னக்கு அவ மாறு வேஷம்தான்
அவல நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்
அழகா காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்
வருஷம் புள்ள என்னக்கு மட்டும் ஆடி மாசம்தான்
ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு supporttu
அம்பலளைங்க நாங்க இங்க
குடுபோண்ட reportu
கைல கொடுத்துபுட்ட one year warrenty
காலம் புள்ள தரமாட்ட என்னகவா guarrenty
நிமதியே இல்ல மச்சான் போனேன் அவ வீட்டுக்கு
அதுக்குதாண்ட வந்து போறேன் நானும் wine-u shopuku
நிமதியே இல்ல மச்சான் போனேன் அவ வீட்டுக்கு
அதுக்குதாண்ட வந்து போறேன் நானும் wine-u shopuku
தன்னே தன்னே தன்னேண்ணீ ..
தன்னே தன்னே தன்னேண்ணீ ..
தன்னே தன்னே தன்னேண்ணீ ..
தன்னே தன்னே தன்னேண்ணீ ..
Raja Raani songs lyrics
0 Comments