Movie : Raja Rani
Singers: Vandana Srinivasan
Music: G.V.Prakash
Lyrics: Na.Muthukumar
உன்னாலே மெய் மறந்து நின்றேனே
மை விழியில் மையலுடன் வந்தேனே
இடை விடாத நெருக்கங்கள்..தொடருமா உயிரே
மொழியில்லாமல் தவிக்கிறேன் ..மௌனமாய் இங்கே
உன் தொழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹ்ஹ் .. இது போதும் ஒஹ்ஹ் ..
Raja Raani songs lyrics
0 Comments