thalaivaa tamil pasanga song lyrics

pieces of delicious
0


Movie : Thalaiva
Music : G.V. Prakash Kumar
Singers: Benny Dayal
Lyrics: Na. Muthukumar





Powered by musicoftamil.blogspot.com

Download - Right click save link as


த த த த த தமிழா
த த த த த தமிழ
தமிழா தமிழா தமிழா தமிழா
தமிழா தமிழா தமிழா தமிழா

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதுறும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியோம்போழுதும் எனகென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
த.. மிழ் ப.. சங்க..

அ ஆ இ ஈ உ ஊ ஆ ஆஆ
ய் ஓ ஓ ஓஉ அக்கன்ன
கசட தபர யாரால வரல
ஞானன னமான தமிழன் நான்

எங்கிருந்தாலும் ஓஹ.. நாங்க
என்ன செஞ்சாலும் ஓஹ.. தமிழோடு தானே ஓஹ..
எங்க சந்தோசம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சிப்பட்டு சேலை பசு மாடு சுத்தும் சாலை..
நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்
எங்க மயிலாடமும் கொஞ்சும் ஒய்லாடமும்
கோவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாடிலும் மெல்லிசைகள் துள்ளிவரும்
வா வா வா பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
நாங்க தமிழ் பசங்க

அ ஆ இ ஈ உ ஊ ஆ ஆஆ
ய் ஓ ஓ ஓஉ அக்கன்ன
கசட தபர யாரால வரல
ஞானன னமான தமிழன் நான்

புலியும் பதுங்கும் நம்ம தலைவன கண்ட
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிர
என்னோட அசைவும் நடனம் அமைக்கும் பாருடா
ஊருக்குள நம்மைபோல செல்லபுள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச
அட முறுக்கி வைத்த மீச
கூழ குடிக்க ஆசை பச்சை தமிழன்
வெளுத்து வெச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி வீர தமிழன்
கண்ணபூச்சடுவோம் ஜெல்லிகட்டோடுவோம்
வெற்றி கொடினாட்டுவோம் தமிழ
சங்க தமிழ் பாட்டிலும்
திருக்குறள் ஏட்டிலும் முக்குளித்து மூழ்கிட வா வா வா

அ ஆ இ ஈ உ ஊ ஆ ஆஆ
ய் ஓ ஓ ஓஉ அக்கன்ன
கசட தபர யாரால வரல
ஞானன னமான தமிழன் நான்

எங்கிருந்தாலும் ஓஹ.. நாங்க
என்ன செஞ்சாலும் ஓஹ.. தமிழோடு தானே ஓஹ..
எங்க சந்தோசம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க



Thalaivaa Songs lyrics
=> Thalapathy thalapathy song lyrics
=> Yaar Indha Saalai song lyrics
=> Sol Sol Sol Anbe song lyrics
=> Vangana vanakangana song lyrics

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

About

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top