Movie : thalaivaa
Music : G.V. Prakash Kumar
Singers: Megha, Vijay Prakash
Lyrics: Na. Muthukumar
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக
அதி மாலை சூரியனும் மேற்க்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கும் வேண்டுது கண்ணே கண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக
அதி மாலை சூரியனும் மேற்க்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
கனவுகள் கேட்குது நீ வர
கைவிரல் கேட்குது நீ தொட
யாரோ என்னை பார்க்கும் ஒரு எண்ணம் தோன்றிட
நீயும் என் பார்ப்பேன் அதை எங்கே சொல்லிட
என் நேரம் இன்று அவசரமாக மாறிப்போனதே
என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே
இலைகளில் தண்ணீர் துளி விழுவதும்
வெயில் வந்து அது வந்து இழுவதும்
இயற்கையில் நடக்கிற ரகசியம் அன்பே அன்பே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக
அதி மாலை சூரியனும் மேற்க்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
இருவரும் ஒரு மொழி பேசலாம்
இடையினில் மௌனத்தில் பேசலாம்
பெண்ணே என் நெஞ்சம் எனும் பூட்டை திறக்க
கண்ணே உன் கண்கள் அதை சாவி கொடுக்க
என் பேரினால் உன் பேரினை சேர்க்க ஆசை வந்ததே
உன் தோளில் எந்தன் தோள்வந்து சாய நேரம் வந்ததே
இது இது இது ஒரு இன்பமா..
இது இது இது ஒரு துன்பமா..
இன்பமும் துன்பமும் சேர்ந்ததை சொல்வாய் பெண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக
அதி மாலை சூரியனும் மேற்க்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கும் வேண்டுது கண்ணே கண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
Thalaivaa Songs lyrics
=> Tamil pasanga song lyrics
=> Thalapathy Thalapathy song lyrics
=> Yaar Indha Saalai song lyrics
=> Vangana vanakangana song lyrics
0 Comments