Header Ads Widget

Responsive Advertisement

Kandangi Kandangi- jilla Song


Singers: "ilaiyathalapathy"Joseph Vijay, Shreya Ghoshal
Composer: D.Imman
Lyrics: Vairamuthu
Movie: Jilla








கண்டாங்கி  கண்டாங்கி  கட்டி  வந்த  பொண்ணு
கண்டாலே  கிருகேதும்  கஞ்ச  வெச்ச  கண்ணு

கண்டாங்கி  கண்டாங்கி  கட்டி  வந்த  பொண்ணு
கண்டாலே  கிருகேதும்  கஞ்ச  வெச்ச  கண்ணு
அந்த  கண்ணனுக்கு  அஞ்சு  லட்சம்  தாரேண்டி
அந்த  நெஞ்சுக்கு  சொதேழுதி  தாரேண்டி
முத்தம்  தரியா .. Ho..

கண்டாங்கி  கண்டாங்கி  கட்டி  வந்த  பொண்ணு
கண்டாலே  கிருகேதும்  கஞ்ச  வெச்ச  கண்ணு
இந்த  கண்ணுக்கு  அஞ்சு  லட்சம்  போதாது
இந்த  நெஞ்சுக்கு  சொதேழுதி  தீராது
தள்ளி  நில்லையா

அடி  உன்  வீடு  தல்லாகுளம்
என்  வீடு  தெப்பகுளம்
நீரோடு  நீறு  சேரட்டுமே..
அழகா  மல  கோயில்  யான  வந்து
அல்வாவா  தின்பதுபோல்
என்  ஆசை  உன்னை தின்னட்டுமே

ஒத்தைகொத்த  அழைக்கும்  அழகு
ஓத  பக்கம்  ஒதுங்கும்  பொழுது
புத்திக்குள்ள  அரிக்குது  நெத்திகுள்ள துடிக்குது

வெள்ளை முழி வெளிய  தெரிய
கள்ள  முழி  முழிக்கும்  பொழுது
என்  உசுரு  ஒடுங்குது  ஈர குல  நடுங்குது

சின்ன  சின்ன  பொய்யும்  பேசுற..
சில்லுனுதான்  சூடும்  ஏத்துற

நீ  பாதைதான்  தென்ன  மட்ட
பாஞ்சதான்  தேக்கம்  கட்ட
பாசாங்கு  வேணாம்  சுந்தரரே
நீ  தேயாத  நாட்டு கட்டா
தெரியாம  மாட்டிகிட்ட
என்  ராசி  என்றும்  மன்மதனே

கண்டாங்கி  கண்டாங்கி  கட்டி  வந்த  பொண்ணு
கண்டாலே  கிருகேதும்  கஞ்ச  வெச்ச  கண்ணு

கணுகுள்ள  எறங்கி  எறங்கி
நெஞ்சுக்குள்ள  உறங்கி  உறங்கி
என்  உசுர  பறிக்கிற
என்ன  செய்ய  நேனைகுற

அம்பு  விட்டு  ஆழ  அடிக்கிற
தோம்பு  விட்டு  வாழ  புடிக்கிற
தாலி  இலாத  சம்சாரமே
தடை  இல்லா  மின்சாரமே
விளகேத்த  வாடி  வெண்ணிலவே

எந்தன்  மார்போட  சந்தனமே
மாராப்பு  வைபோகமே
முதாட  வாய  முன்னிரவே

கண்டாங்கி  கண்டாங்கி  கட்டி  வந்த  பொண்ணு
கண்டாலே  கிருகேதும்  கஞ்ச  வெச்ச  கண்ணு
இந்த  கண்ணுக்கு  அஞ்சு  லட்சம்  போதாது
இந்த  நெஞ்சுக்கு  சொதேழுதி  தீராது
தள்ளி  நில்லையா..

கண்டாங்கி  கண்டாங்கி
கண்டாலே  கிருகேதும்   கஞ்ச  வெச்ச  கண்ணு


Post a Comment

0 Comments