Header Ads Widget

Responsive Advertisement

yaarukkum Sollama Lyrics


Singers : Rahul Nambia
Composer: S.Thama
Lyrics: Na. Muthukumar








Download - Right click save link as


என்  செல்லம் .. என் செல்லம்

யாருக்கும்  சொல்லாம  உன்  நெஞ்சுக்குள்ளே  இடம்  புடிச்சேன்
உன்னால .. தன்னல ..
காரணம்  இல்லாம  உன்  கண்ணுக்குள்ளே  சிக்கி  தவிச்சேன்
முன்னால .. பின்னால ..
என்  மனசுக்குள்ள .. தங்கம்  செல்லம்  வெல்லம்.
கொஞ்சம்  என்ன  கவுதுபுட்ட
மெல்ல  சைச்சுபுட்ட
தங்கம்  செல்லம்  வெல்லம்.
ஐயோ  என்ன  தவிக்கவிட்ட
நெஞ்ச  துடிகவிட்ட
யாரோ  நீ  யாரோ
உன்  பெற  சொல்லிட  தானே
கிட்ட  தட்ட  கொன்னுப்புட்ட

ஹே  தொட்டு  தொட்டு  தொட்டு
உன்  நெஞ்ச  தொட்டு  தொட்டு
இந்த  காதலும்  வந்து  உன்னை  ஒட்டி  ஒட்டி  கொண்டதா
விட்டு  விட்டு  விட்டு
ஒரு  காய்ச்சல்  வந்து  விட்டு
இந்த  காதலின்  வெப்பம்  உன்னை  சுட்டு  சுட்டு  சென்றதா

யாருக்கும்  சொல்லாம  உன்  நெஞ்சுக்குள்ளே  இடம்  புடிச்சேன்
உன்னால .. தன்னல ..

உன்  அழகா  உன்  அழகா..
உன்  அழகா  பாத்து மனச  பாத்து
மயங்கி  போனேன்  நானே
அடி  கிழக்க  பாத்து  மேற்க்க  பாத்து
தனிய  நின்னேனே
உன்  அழகா  பாத்து மனச  பாத்து
மயங்கி  போனேன்  நானே
அலை  இல்ல  கடலை  போல  அசையாம  நின்னேனே
கரை மேலே  உன்ன  பார்த்து  திசை மாறி  வந்தேனே
எனக்குள்ள   என்ன தேடி  புதுசாக  பிறந்தேனே
யாரோ  நீ  யாரோ
உன்  பெற  சொல்லிட  தானே
கிட்ட  தட்ட  கொன்னுப்புட்ட

அடி  வளையபட்டி  தவழு  சதம்
மனசுக்குள்ள  கேட்டேன்
அத  அங்க  தட்டி  இங்க  தட்டி
ஆட்டம்  போடாதே
அடி  வளையபட்டி  தவழு  சதம்
மனசுக்குள்ள  கேட்டேன்
மழை  பெஞ்ச  தரைய  போல  புது  வாசம்  தந்தாயே
புரியாத  வாசம்  இந்த  பெண்  வாசம்  என்றே
தடை  இல்ல  மின்சாரம்  போல்  தினந்தோரம் வந்தாயே
யாரோ  நீ  யாரோ
உன்  பெற  சொல்லிட  தானே
கிட்ட  தட்ட  கொன்னுப்புட்ட

என்  செல்லம் .. என் செல்லம் 

Post a Comment

0 Comments