Header Ads Widget

Responsive Advertisement

ye nilave song lyrics



Movie : Mugavari
Music : Deva
Singer : Unni Menon
Lyricist : Vairamuthu







Powered by musicoftamil.blogspot.com

Dwonload - Right click save like as


ஏ நிலவே ஏ நிலவே
நான் உன்னை தொட
உன்னை தொட உன்னை தொட
விண்ணை அடைந்தேன்

ஏ நிலவே ஏ நிலவே
நீ விண்ணை விட்டு மண்ணை தொட்டு
கடலுக்குள் புகுந்துவிட்டாய்

இமை மூட மறுத்து விட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட
மௌனம் தாங்காது

உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே

கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழவா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே

ஏ நிலவே ஏ நிலவே
நான் உன்னை தொட
உன்னை தொட உன்னை தொட
விண்ணை அடைந்தேன்

நினைந்து நினைந்து
நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்தும்
ரதம் கசிகின்றதே

ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல்
சொன்னால் உயிரே ஊறி விடும்
அடியே அடியே அடியே முடியாதென்றால்
இதயம் கீறி விடும்
நிலா நீயல்லவா
தேய்ப்பவன் நான் அல்லவா
காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே
காற்று நடை போதல்லாம்
நீயும் இல்லாமலே
நாட்கள் நடை போடும

இமை மூட மறுத்து விட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட
மௌனம் தாங்காது

உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே

கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழவா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே

Post a Comment

0 Comments