Header Ads Widget

Responsive Advertisement

Unnoduthan Kanavil song lyrics





Movie : Kondattam
Composer: Maragathamani
Singers: Maragathamani & Chitra
Lyrics: -







Powered by hmusicoftamil.blogspot.com

Download - right click save like as


உன்னோடுதான் கனவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
நீ இன்றி நானா
நீர் இன்றி மீனா
உயிரும் உருகுது வா ஆ......!!!
ஒரு வீசத காற்று
அரங்கேறாத பாட்டு இதோ..!

( உன்னோடுதான் ... )

கேள்வி அன்று விடை வேறு இன்று
கண்ணில் கண்ணில் உலா
பூவிலும் நீ சுடும் தீ என்பதால்
எங்கே சென்றாய் நிலா
மனதில் வீசும் புயலை
ரசித்து வாழும் மழலை
எனது காதல் கோபம்
திரியை மற்றும் தீபம்
அடி நானே செய்தேன் பாவம்

( உன்னோடுதான் ... )

சோகம் என்னும் சுடும் மேகத்துக்குள்
ஒரே நிலா இதோ
வேதனையில் விழா நடத்தும் எந்தன்
நெஞ்சம் அதோ
மறக்கதானே பார்த்தேன்
நினைவை மீண்டும் கோர்த்தேன்
மலர்ந்தும் வாழும் பூவே
மடிந்து வாழ்கின்றாய்
இது நானே ஏற்றிய தீ

( உன்னோடுதான் ... )









Post a Comment

0 Comments