Header Ads Widget

Responsive Advertisement

Kozhu Kozhu song lyrics







Movie: Theeya Velai Seiyyanum Kumaru
Music: C. Sathya
Lyrics: Pa. Vijay
Singers: Vijay Prakash, Priya Himesh



Powered by musicoftamil.blogspot.com

Download - Right click save like as

ஆ: ஹேய் கொà®´ு கொà®´ுனு பிறந்தவளே
à®®ொà®´ு à®®ொà®´ுனு வளந்தவளே
à®®ுà®´ுசா நீ கிடச்சா என்ன செய்வேன்
குலு குலுனு சிà®°ிப்பவளே
கிலு கிலுனு இருப்பவளே
சொகுசா நீ கிடச்சா என்ன செய்வேன்

பெ: கன்ன குà®´ி இனிக்க

ஆ: நான் அப்படியே சாப்பிடுவேன்

பெ: நெஞ்சு குà®´ி நிறத்த

ஆ: நான் அப்படியே அல்லிடுவேன்

பெ: நீ தீ தீ தூண்ட நீ
யென்னத்தான் அல்லிக்கோ
பிச்சுக்கோ அச்சுக்கோ
தொச்சுக்கோ வச்சிக்கோ

ஆ: நீ நீ நீ நீ சேà®°ானீ நீ
வெள்ளத்த à®®ென்னுக்கோ
à®®ுன்னுக்கோ பின்னுக்கோ
என்னையுà®®் கட்டிக்கோ

பெ: நீ எனக்கோ நான் உனக்கோ
நேரடி கிà®°ுக்கோ

ஆ: உன் கிà®°ுக்கோ à®®ினுக்கோ
அஞ்சடி தழுக்கோ

பெ: அட அப்படி இப்படி தான்
யென்ன கட்டிக்க à®®ுட்டிக்க தான்
நல்லா கை கைகொடுத்தான் கைகொடுத்தான்
மசையுà®®் கெடுத்தான்...

ஆ: கா கா கா தீயா வச்ச
ஒன்னுà®®ே ஒத்துக
ததக ததக பிதக பிதக

பெ: வா பா வா பா திà®®்பா வா பா
கண்டிப்பா கண்டிப்பா
கன்னத்தில் அல்லிப்பா à®®ுத்தத்தில் வஞ்சிப்பா

ஆ: அய்தலகா நீ எனக்கா நெஞ்சுல சுலுக்கா

பெ: ஓ... துà®®்மலுக்கா உன் கணக்கா போகுது எனக்கா

ஆ: அடி என்னடி என்னடியோ
à®°ெண்டு கண்ணாடி கண்ணாடியோ
அது à®®ீன்கொடியோ தேன் கொடியோ
வீசுà®° வெடியோ

ஆ: கொà®´ு கொà®´ுனு பிறந்தவளே
à®®ொà®´ு à®®ொà®´ுனு வளந்தவளே
à®®ுà®´ுசா நீ கிடச்சா என்ன செய்வேன்

பெ: கன்ன குà®´ி இனிக்க

ஆ: நான் அப்படியே அப்படியே சாப்பிடுவேன்

பெ: நெஞ்சு குà®´ி நிறத்த

ஆ: நான் அப்படியே அப்படியே அல்லிடுவேன்









Post a Comment

0 Comments