Movie: Aadhavan
Music: Harris Jayaraj
Lyrics: Thamarai
Singers: Shail Hada, Sudha Raghunathan, Andrea Jeremiah
Powered by
musicoftamil.blogspot.com
Download - Right click save link as
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தான கூறாய் நீ கூறாய்
உன்னை கூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டி மாட்டாயே
மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை தீராதே
ஆலை தென்றல் பாட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னை தான்
நதிகளின் வரும் வானால் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவை போலே நீயில்லாமல் தேய்ந்தேன்
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகிது உருகிது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே …
நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே
பேசி போட்ட வார்த்தை இல்ல அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் ஆலை ஒன்றும் வாங்கி வந்தாயா
செய்தி நல்ல செய்தி சொன்னால் வேண்டாம் என்பாயா
ஓஹோ ஓஹ்ஹோ திரும்பியும் என் பக்கம் எல்லாம் நீ தான் என்றாய் பாட்டை போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தான கூறாய் நீ கூறாய்
உன்னை கூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய் மாட்டி மாட்டாயே
0 Comments