Header Ads Widget

Responsive Advertisement

vaanam mella song lyrics


Movie: Neethane En Ponvasantham
Music: Ilaiyaraaja
Lyrics: Na. Muthukumar
Singers: Ilaiyaraaja, Bela Shende



Powered by musicoftamil.blogspot.com

Download - Right click save link as

வானம் à®®ெல்ல கீà®´் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்குà®®் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி à®®ௌனம் வந்து பேசுதிà®™்கே
பூக்கள் பூக்குà®®் à®®ுன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் à®°ெண்டு உயிà®°ிலே
இணையுà®®் தருனம் தருனம்

வானம் à®®ெல்ல கீà®´் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்குà®®் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி à®®ௌனம் வந்து பேசுதிà®™்கே

அன்à®±ு பாà®°்த்தது அந்த பாà®°்வை வேறடி
இந்த பாà®°்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடுà®®்
வண்டு போல தாவிடுà®®்

கேட்காமல் கேட்பதென்ன உன் வாà®°்த்தை
உன் பாà®°்வை தானே ஓ...
என் பாதை நாளுà®®் தேடுà®®் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டுà®®்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் à®®ூச்சு காà®±்à®±ை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காà®±்à®±ில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் à®®ெல்ல கீà®´் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்குà®®் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி à®®ௌனம் வந்து பேசுதிà®™்கே

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது
à®®ீண்டுà®®் பேசி இணையுது

பாதை à®®ாà®±ியே பாதம் நான்குà®®் போனது
à®®ீண்டுà®®் இங்கு சேà®°்ந்தது

அன்பே என் காலை à®®ாலை உன்னாலே
உன்னாலே தோன்à®±ுà®®்
என் வாà®´்வில் à®…à®°்த்தமாக வந்தாயே

நில்லாà®®ா ஓடி ஓடி நான் தேடுà®®் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பாà®°்க்கத்தானடி

வாà®´ுà®®் காலம் யாவுà®®் உன்னை
பாà®°்க்க இந்த கண்கள் போதாதே

வானம் à®®ெல்ல கீà®´் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்குà®®் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி à®®ௌனம் வந்து பேசுதிà®™்கே

பூக்கள் பூக்குà®®் à®®ுன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் à®°ெண்டு உயிà®°ிலே
இணையுà®®் தருனம் தருனம்

வானம் à®®ெல்ல கீà®´் இறங்கி மண்ணில் வந்து ஆடுத
தூரல் தந்த வாசம் எங்குà®®் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி à®®ௌனம் வந்து பேசுதிà®™்கே

Post a Comment

0 Comments