Music: D.Imman
Lyrics: Yugabharathi
Singers: D. Imman
Powered by musicoftamil.blogspot.com
Download - Right click save link as
ஒன்னும் புரியல செல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே
நெத்தி போட்டு தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே
தறி கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)
அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோய அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திரு மேனி வேறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோனுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)
கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஊருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுவது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் புத்தி அட மாருது
ஹேய் ஹேய் யேலே லே...
ஒன்னும் புரியல செல்ல தேரியல
கண்ணு முழியில கண்ட அழகுல...
0 Comments