Movie: Kumki
Music: D.Imman
Lyrics: Yugabharathi
Singers: Haricharan
Powered by
musicoftamil.blogspot.com
Download - Right click save link as
அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாரி மாரி சேருதே
காதல் போடும் தூரலில்
தேகம் மூழ்கி போகுதே
யேதோ ஒரு ஆசை
வா வா கதை போச
அய்யய்யே...
அய்யய்யய்யே... ஓ... ஓ... அய்யய்யய்யே...
உன்னை முதல் முறை கண்ட நெடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தோடுதே... சுடுதே... மனதே...
அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அல்லிக் கொல்ல துனிந்தேன்
எதர்க்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா...
அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாரி மாரி சேருதே
காதல் போடும் தூரலில்
தேகம் முழங்கி போகுதே
யேதோ ஒரு ஆசை
வா வா கதை போச
அய்யய்யயே...
0 Comments