song : kaadhal sadugudugudu
Singers : S.P.Charan, Naveen
music : AR Rahman
Lyricist : vairamuththu
film : AlaipAyuthE
TamilWire.com
Powered by musicoftamil.blogspot.com
Download(right click save link as)
காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)
அலையே சிà®±்றலையே
கரை வந்து வந்து போகுà®®் அலையே
என்னைத் தொடுவாய் à®®ெதுவாய் படர்வாய் என்à®±ால்
நுà®°ையாய் கரையுà®®் அலையே
தொலைவில் பாà®°்த்தால்; ஆமாà®®் என்கின்à®±ாய்
à®…à®°ுகில் வந்தால் இல்லை என்கின்à®±ாய்
நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)
ஓஹோ.. பழகுà®®் போது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கையறையில் குழந்தையாகி
என்னை கொல்வாய் கண்ணே
(நவீன்)
காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)
(எஸ். பி. பி. சரண்)
நீà®°ாட்டுà®®் நேரத்தில் என் அன்னையாகின்à®±ாய்
வாலாட்டுà®®் நேரத்தில் என் பிள்ளையாகின்à®±ாய்
நானாக தொட்டாலோ à®®ுள்ளாகி போகின்à®±ாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்à®±ாய்
என் கண்ணீà®°் என் தண்ணீà®°்
எல்லாà®®ே நீ அன்பே..
என் இன்பம் என் துன்பம்
எல்லாà®®ே நீ அன்பே..
என் வாà®´்வுà®®் என் சாவுà®®்
உன் கண்ணின் அசைவிலே
நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)
ஓஹோ.. பழகுà®®் போது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கையறையில் குழந்தையாகி
என்னை கொல்வாய் கண்ணே
(நவீன்)
காதல் சடுகுடு குடு.. கண்ணைத் தொடு தொடு (4)
(எஸ். பி. பி. சரண்)
உன்னுள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம்; போதாது
என் காதல் எடை என்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலுà®®் என் à®®ுத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலுà®®் கொன்à®±ாலுà®®் என் சொந்தம் நீ தானே
நின்à®±ாலுà®®் சென்à®±ாலுà®®் உன் சொந்தம் நான் தானே
உன் வேட்கை பின்னாலே என் வாà®´்க்கை வளையுà®®ே!
நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)
ஓஹோ.. பழகுà®®் போது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கையறையில் குழந்தையாகி
என்னை கொல்வாய் கண்ணே
(நவீன்)
காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)
0 Comments