Header Ads Widget

Responsive Advertisement

Othakada Othakada Machan Lyrics




Singers: Hariharasudan, Sooraj Santhosh
Composer: D.Imman
Lyrics: Vairamuthu







Download - Right click save link as

ஒத்தகடை  ஒத்தகடை  மச்சான்
இவன்  ஒத்த  கண்ணை  ஒருத்தி  மேல  வச்சான்
அவ  பிச்சிகிட்டு பிச்சிகிட்டு  போனா
இவன்  பித்துக்குளி  பித்துக்குளி  ஆனான்

ஜெயிச்ச  ஜோடி  வரும்
தோத்தத் தாடிவரும்
இதன்  மச்சான்  லவ்வு…
இதில்  என்னாத்துக்கு  டாவு ?

ஜெயிச்ச  மலை  மாத்து …
தோத்தா ஆளை மாத்து
இதன்  மச்சான்  லவ்வு…
இதில்  என்னாத்துக்கு  டாவு  ?

ஜெயிச்ச  தாலி  கயிறு …
மச்சி  தோத்தா  தூக்கு  கயிறு
ஜெயிச்ச  தாலி  கயிறு …
மச்சி  தோத்தா தூக்கு  கயிறு

ஒத்தகடை  ஒத்தகடை  மச்சான்
இவன்  ஒத்த  கண்ணை  ஒருத்தி  மேல  வச்சான்
அவ  பிச்சிகிட்டு பிச்சிகிட்டு  போனா
இவன்  பித்துக்குளி  பித்துக்குளி  ஆனான்

கண்ணை  காட்டி  வலை  விரிக்கும்   கண்ணை  கட்டி  கழுத்தறுக்கும்
ஒத்த உறவை  கூட்டி  வந்து  மொத்த உறவை கொண்டுபோகும்
இதன்  மச்சான்  லவ் -வு  இதில்  என்னத்துக்கு  டாவு
செல்போன் -க்கு  செலவிழுது  செல்வம்  எல்லாம்  கரைச்சுபுடும்
அஞ்சு  நிமிஷம் சோகம்  கொடுத்து  ஆயுள்  மழுக்க  அழுகவிடும்

ஜெயிச்ச தாலி  கயிறு  மச்சி  தோத்த  தூக்கு  கயிறு
ஜெயிச்ச  தாலி  கயிறு  மச்சி  தோத்த  தூக்கு  கயிறு

ஒத்தகடை  ஒத்தகடை  மச்சான்
இவன்  ஒத்த  கண்ணை  ஒருத்தி  மேல  வச்சான்
அவ  பிச்சிகிட்டு பிச்சிகிட்டு  போனா
இவன்  பித்துக்குளி  பித்துக்குளி  ஆனான்


ஹே … ஒத்தகடை  ஒத்தகடை  மச்சான்
நான்  ஓத்த கண்ணை  ஒருத்தி  மேலா வெச்சேன்
ஓடி  போன  ஓடி  போன பொண்ண  இப்ப
நான்  ஒதுக்கிட  ஒதுக்கிட  வெச்சேன்

சிச்ச  இன்பம்  வரும்  தோத்தா  ஞானம்  வரும்
இதன்  மச்சான்  லவ் -வு  இது  இல்ல  வாழ்கை  ஜவ்வு

எலியும்  புலி அடிக்கும்  புழுவும்  பாடமெடுக்கும்
இதன்  மச்சான்  லவ் -வு  இது  இல்ல  வாழ்கை  ஜவ்வு

நாறும் பூவாகும் டா மச்சி  மோரும் பீர் ஆகும் டா
நாறும் பூவாகும் டா மச்சி  மோரும் பீர் ஆகும் டா


Post a Comment

0 Comments