Header Ads Widget

Responsive Advertisement

Nee Malara Malara song lyrics





Movie - Arputham
MUSIC: Shiva, Vaikunthavasan
Singers - Chitra, Unnikrishnan
Lyricist: Pa. Vijay




Powered by musicoftamil.blogspot.com

Download - Right click save link as


ஆ : நீ மலர மலர மலரானால்
எந்தன் பெயரே பூ வாசம்...!!
பெ : நீ மழையா மழையா மழை
ஆனால் எந்தன் பெயரே மண் வாசம்...!!
ஆ : ஒரே சுவாசமே ... ஜோடி ஜீவன் வாழுமே ...
உயிரே உயிரே...!
பெ : பிறந்தே எனக்காய் பிறந்தே
ஆ : நீ கூட எனக்கும் ஒரு தாயே
(நீ மலர மலர )


பெ : வாழாமலே வாழ்ந்த நாள் எந்த நாளோ ?
ஆ : பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாளே..!!
பெ : அட காதல் என்பதென்ன இன்ப சிகிச்சை
ஆ : இது இரண்டு நபர் ஒன்றாய் எழுதும் பரீட்சை..!!
ஆ & பெ : தினம் உன் பெயரையே
நான் கூறியே உயிர் வாழ்கிறேன் !!
(நீ மலர மலர )


பெ : காற்றோடு நான் ஈரமாய் சேர்கிறேன்..!!
ஆ : மரமாகி நான் ஈரத்தை ஈர்கிறேன்..!!
பெ : என் அந்தபுரம் எங்கும் சாரல் அலைகள்
ஆ : என் நந்தவனம் எல்லாம் ஈர இலைகள்
பெ & ஆ : ஒரு மழையோடு தான்
வெய்யில் சேர்ந்ததே நம் காதலே
(நீ மலர மலர )








Post a Comment

0 Comments