
Movie: Avvai Shanmugi அவ்வை ஷண்à®®ுகி
Music: Deva
Lyrics: Vaali
Singers: Haricharan, Sujatha
காதலா காதலா காதலால் தவிக்கிà®±ேன்
ஆதலால் வா வா அன்பே à®…à®´ைக்கிà®±ேன்
காதலி காதலி காதலன் தவிக்கிà®±ேன்
ஆதலால் வா வா அன்பே à®…à®´ைக்கிà®±ேன்
நாள்தோà®±ுà®®் வீசுà®®் பூà®™்காà®±்à®±ை கேளு
என் வேதனை சொல்லுà®®் ஓஹோ
நீà®™்காமல் எந்த நெஞ்சோடு நின்à®±ு
உன் ஞாபகம் சொல்லுà®®் ஓ
தன்னந்தனியாக சின்னஞ்சிà®±ு கிளி
தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்à®±ு à®®ாà®±ுà®®ோ
(காதலி..)
ஓயாத தாபம் உண்டான நேà®°à®®்
நோயானதே நெஞ்சம்
ஊர் தூà®™்கினாலுà®®் நான் தூà®™்க à®®ாட்டேன்
தீயானதே மஞ்சம்
நடந்தவை எல்லாà®®் கனவுகள் என்à®±ு
மணிவிà®´ி à®®ானே மறந்துவிடு இன்à®±ு
ஜென்à®® பந்தம் விட்டு போகுà®®ோ
(காதலா..)
0 Comments