Film : Varuthapadatha Vaalibar Sangam
Music by : D. Imman
Lyrics : Yugabarathi
Singer : Anthonydasan, Sivakarthikeya, Kovilpatti Amali
Powered by musicoftamil.blogspot.com
Download - Right click save link as
சில்லவோ திண்டுகலு சின்னாளபட்டி பக்கம் சொல்லு
நம்ம சில்லிக்குவர்பட்டி சிங்கம்
செம்பு கலக்காத தாங்கம்
அது வச்சிருப்பதோ வருத்தபடாத வாலிபர் சங்கம்
அண்ணே அன்புக்கு அன்னை தெரேச
அறிவுக்கு அப்துல் கலம்
அடக்கத்துக்கு நெல்சன் மண்டேலா
நம்ம போஸேபண்டி அண்ணே குடுத்த ஐநூற
அஞ்சு லட்சமா நினைசுகுட்டு
நம்ம அல்லி நகரத்து அடிய
கொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோம
ஊரா காக்க உண்டான சங்கம்
உயிரை குடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல...
நாங்க எலாரும் விளையாட்டு புள்ள
வருத்தபடாத வாலிபர் சங்கம்
இவங்க வருத்தபடாத வாலிபர் சங்கம்
நீதி நேர்மை காக்கின்ற சங்கம்
நெஞ்சம் நிமிர்த்தி போராடும் சங்கம்
இல்ல இது இல்ல
இதுக்கு மேல என்னத்த சொல்ல...
வருத்தபடாத வாலிபர் சங்கம்
இவங்க வருத்தபடாத வாலிபர் சங்கம்
ஆழம் தெரியாம கால வச்சு அடியும் சறுகிறுவோம்
ஹே ஊரு நடுவ banner வச்சி பட்டய கிளபிருவோம்
போற வழி போவோம் பெரும் புள்ளிய போல நாம் வாழ்வோம்
கண்ட இடத்தில பந்தலா போடுவோம்
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
சண்ட நடக்கையில் கட்டாய போடுவோம்
சந்தடி சாக்குல ஆட்டைய போடுவோம்...
நாங்க... அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்
அழகு பொண்ணுன கவிதா சொல்லுவோம்
எனஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்...
நாங்க.. செம்ம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது rule
சொந்த வீடுகே அடங்காத ஆளு
வருத்தபடாத வாலிபர் சங்கம் (இங்க பாரு )
இவங்க வருத்தபடாத வாலிபர் சங்கம் (கொண்டருவன் பத்துக்கோ )
மோதும் புலியாக லந்தடிபோம் மொறச்சா பயந்திருவோம்
நேரம் தெரியாம தூங்கிருவோம் நிறைய பேசிறுவோம்
மோதும் புலியாக லந்தடிபோம் மொறச்சா பயந்திருவோம்
நேரம் தெரியாம தூங்கிருவோம் நிறைய பேசிறுவோம்
வெயிலடிக்குது மழையடிக்குது அலையடிக்குது புயலடிக்குது
பர பறக்குது குறு குறுக்குது பருவ பொண்ணுன ஷாக் அடிக்குது ...
எங்க.. கோடி பறக்குது வெடி வெடிக்குது குலுங்க குலுங்க கிளி சிரிக்குது
பறை அடிக்குது தவில் அடிக்குது மனசுகுள மணி அடிக்குது...
நாங்க... செம்ம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது rule
சொந்த வீடுகே அடங்காத ஆளு
வருத்தபடாத வாலிபர் சங்கம் (அடியே கந்தா)
இவங்க வருத்தபடாத வாலிபர் சங்கம் (இனிமே எல்லாம் அப்படித்தானே )
0 Comments