Header Ads Widget

Responsive Advertisement

Ora Kannala song lyrics


Movie: Udhayam NH4
Music: G. V. Prakash Kumar
Lyrics: Gaana Bala
Singers: Gaana Bala



Powered by musicoftamil.blogspot.com

Download - Right click save link as

ஓர கண்ணால என்ன ஓரம் காட்டுà®°ா
ஜாட காட்டியே à®°ொà®®்ப வாட்டி வதைக்குà®°ா
வான வில்லாட்டம் வந்து யெட்டி பாக்குà®°ா
வலச்சு போட்டன் டா à®’à®°ு சோக்கு figure-a டா

à®…à®°ியா வயசுல அளவா சைசுல
அன்ன நட நடந்து வர்à®°ா கடலு மண்ணுல
நாà®´ு à®®ொளம் à®°ோடுல நட à®’à®°ு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தரரா வெள்ளி கொளுசுல

லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுà®°ாடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுà®°ாடா கோலம்
(லைட் அவுசு)

à®®ாடி வீட்டுல à®’à®°ு புள்ளி à®®ானுடா
கேடச்சு போச்சுடா நான் கேட்ட பீசு டா
வெள்ளி கொலுசுல புது சத்தம் போட்டு தான்
சின்ன மனசு தான் அவ வலைச்சு போட்டா

காதல் பண்ணுà®®் சோக்குல
கட்டு மரம் கேப்புல
காசிà®®ேடு கடலு மண்ணுல வீடு கட்டுà®°ா
அலையில்லா கடலுல
குடுப்புல படகுல
ஆடு புள்ளி ஆட்டம் தானே ஆடி காட்டுà®°ா

அடக்கி புடிக்க à®®ுடியாத வங்கக்கடல் குதிà®°
ஒக்à®°ோபஸ் à®®ீன போல வந்துடா டா யேதிà®°
அடக்கி புடிக்க à®®ுடியாத வங்கக்கடல் குதிà®°
ஒக்à®°ோபஸ் à®®ீன போல வந்துடா டா யேதிà®°
(ஓர கண்ணால்)

à®®ாயக்கண்ணால ப்ரபுவ மயக்கி பாத்தவ
à®®ாட்டி தவிக்குà®°ா இப்ப வீட்டு சிà®±ையில
அந்த figure-u à®®ெகத்த தான் இவன் பாக்க à®®ுடியல
அவ வெள்ளி கொலுசுல இப்ப சத்தம் கேட்கல

பாசம் என்னுà®®் வலையில à®®ாட்டிகினு தவிக்குà®°ா
ஆதரவா அவளுக்கு à®…à®™்கே யாà®°ுà®®் இல்லடா
நாà®´ு பேà®°ு சேந்துடா à®°ெண்டு பேà®° பிà®°ிச்சுடா
காதல் என்ன காà®±்à®±ினிலே கலைந்து போகுà®®ா

சோகத்த நீ காட்டுல தான்
பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேà®°்ந்து வைப்பான்
நீ பீà®° குடி தெà®®்பா

Post a Comment

0 Comments