Header Ads Widget

Responsive Advertisement

Orumuri Enthan - Aasai


Movie: Aasai (ஆசை)
Music: Deva
Lyrics: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha







ஆண் : ஓரு à®®ுà®±ை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குà®´ு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேà®°ை சொல்லுà®®்
சொல்லுà®®் பாரடியோ...

ஆண்குà®´ு : திலோத்தமா

ஆண் : ஆயிà®°à®®் கனவுகள் à®…à®®்மம்à®®ா
தந்தவள் நீயம்à®®ா
கனவினில் ஒன்à®±ு குà®±ைந்தாலுà®®்
களைபவன் நானம்à®®ா

***

ஆண் : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் à®®ூடாமல் கனவு தோன்à®±ுதே

பெண்குà®´ு : என்ன

பெண் : இரவு இப்போது நீளம் ஆனதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே

ஆண்குà®´ு : என்ன

ஆண் : எதிலுà®®் உந்தன் பிà®®்பம் தோன்à®±ுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேà®°் இப்போது மறந்து போனதே

பெண்குà®´ு : என்ன

பெண் : வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூà®°à®®் ஆனதே

ஆண்குà®´ு : என்ன

ஆண் : ஓஹோ... à®’à®°ு கடலினிலே நதி கலந்த பின்னே
அது பிà®°ிவதில்லை

பெண் : ஓஹோ... à®’à®°ு கவிதையிலே வந்து கலந்த பின்னே
சொல்லுà®®் à®…à®±ிவதில்லை

ஆண் : à®’à®°ு à®®ுà®±ை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குà®´ு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேà®°ை சொல்லுà®®்
சொல்லுà®®் பாரடியோ...

ஆண்குà®´ு : திலோத்தமா


***

ஆண் : காà®±்à®±ே இல்லாமல் வாà®´்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூà®®ியில்

பெண்குà®´ு : இல்லை

பெண் : கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே

ஆண்குà®´ு : இல்லை

ஆண் : தண்ணீà®°் இல்லாமல் எந்த à®®ீனுà®®்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்

பெண்குà®´ு : இல்லை

பெண் : மண்ணை தொடாத மழையுà®®் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னைத் தொடாமல் உறவு என்பதுà®®்

ஆண்குà®´ு : இல்லை

ஆண் : ஓஹோ.. இந்த இயற்கையெல்லம்
நம் இருவரையுà®®் கண்டு மலைத்ததென்ன

பெண் : ஓஹோ.. இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்
இதில் கலக்கமென்ன

ஆண் : à®’à®°ு à®®ுà®±ை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குà®´ு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேà®°ை சொல்லுà®®்
சொல்லுà®®் பாரடியோ...

ஆண்குà®´ு : திலோத்தமா

{ஆண் : ஆயிà®°à®®் கனவுகள் à®…à®®்மம்à®®ா
தந்தவள் நீயம்à®®ா
கனவினில் ஒன்à®±ு குà®±ைந்தாலுà®®்
களைபவன் நானம்à®®ா

Post a Comment

0 Comments